தமிழில் அறிவியல் அறிந்துகொள்வோம், பகிர்ந்துகொள்வோம். இணைந்து கொள்ளுங்கள்!
தமிழில் கல்வி தமிழனுக்குத் தேவை.
கற்றலுக்கு வயதில்லை. நீங்கள் ஏதொவொன்றைப் பற்றி கற்று அறிந்து கொண்டுள்ளீர்கள். அதனை மற்றவருடனே பகிர்ந்து கொள்ளத் தயக்கம் வேண்டாம்.
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழ் உடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள்
சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.” – பாரதியார்
பல்கலைக்கழகம் தமிழ்க் கல்வி தமிழில் கல்வி கற்றலை ஊக்குவிக்கும் இணையம். இவ்விணையம் தொடர்ந்து தொழிற்பட உங்கள் ஆதரவு தேவை.
நீங்கள் இவ்விணையத்தில் எழுதலாம். விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.