கிளீசு581 விண்மீன் தொகுதி

Posted by

ஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது.

கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற விண்மீனின் பெயர் கிளீசு581ஆகும். இவ்விண்மீன் செங் குறுமீன் (அல்லது சிவப்புக்குள்ளன்) வகையைச் சார்ந்தது.

கிளீசு581 விண்மீனைச் சுற்றி வளம் வரும் கோள்கள்:

* கிளீசு 581 b,
* கிளீசு 581 c,
* கிளீசு 581 d,
* கிளீசு 581 e,
* கிளீசு 581 g,
* கிளீசு 581 f

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/mxMtS

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

one + 7 =