ஆற்றல் மட்டங்களின் இலத்திரன் நிலைப்புத் தன்மை

Posted by

 ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம் பாடத்தில் இலத்திரன்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டது. இலத்திரன் நிரப்பப்படுதல்  ls, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s …………. எனும் வரிசையில் அமைந்துள்ளன,

செப்பு (Cu) தனிமத்தின் இலத்திரன்கள் எண்ணிக்கைஎனினும் சில தனிமங்களில் உறுதி நிலையைப் பெறுவதற்காக இலத்திரன்கள் கடைசி வரிசையில் மாறி அமையும்.செப்பு (Cu) தனிமத்தின் இலத்திரன்கள் எண்ணிக்கை = 29 (2, 8, 18, 1)எதிர்பார்க்கப்படும் இலத்திரன் நிலையமைப்பு =1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9 அமைந்துள்ள இலத்திரன் நிலையமைப்பு = 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/mqyBf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

19 + five =