பல்கலைக்கழகம் தமிழ்

தமிழ் இலக்கணம் – எழுத்து
Posted by

தமிழ் இலக்கணம் – எழுத்து

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியையும் வரிவடிவம் எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கின்றது. தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உண்டு. அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்று.   முதலெழுத்துகள் தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் […]

எட்டுத்தொகை
Posted by

எட்டுத்தொகை

எட்டுத்தொகை என்பது சங்க காலத்தின் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட எட்டு நூல்களின் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு தொகை நூல்களும் பல புலவர்களால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூற் தொகுப்பில் பல பாடல்களைப் புனைந்தவரின் பெயர் காலத்தால் அழிந்து போயுள்ளது. எட்டுத் தொகைநூல்களைப் பற்றிய வெண்பா நூல்களின் பெயர்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றது. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை எட்டுத்தொகை […]

தனிம வகைப்படுத்தல் – ஆவர்த்தன அட்டவணை வரலாறு
Posted by

தனிம வகைப்படுத்தல் – ஆவர்த்தன அட்டவணை வரலாறு

தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக இலகுவில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் அவசியமாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. பெரும்பான்மையான வேதியியல் வல்லுனர்கள் தனிமங்களை வகைப்படுத்தி அவற்றின் பண்புகளை ஆராய்ந்தனர். மக்கள், பழங்காலத்தில், இயற்கையில் உள்ள இயல்பு வடிவத்தில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, செப்பு போன்ற தனிமங்களை தெரிந்து கொண்டிருந்தனர். எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இவற்றை அகழ்ந்தெடுக்க முடிந்தது.செருமானிய நாட்டைச் சேர்ந்த […]

ஜூம்லா (1)
Posted by
Posted in

ஜூம்லா (1)

ஜூம்லா ஒரு பிரசித்திபெற்ற இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். PHP நிரல் மொழியில் ஆக்கப்பெற்றிருந்தாலும் இதனைப் பயன்படுத்துவோருக்கு PHP நிரல் மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.  Open Source Matters (OSM) எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் எல்லோருக்கும் இலவசமாகக்  கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும்.   இதன் நிரல் மொழியாக பி.எச்.பியும் (PHP) தரவுத்தள மொழியாக மைசீக்குவெலும் (MySQL) தொழிற்படுகின்றது, எனினும் இவற்றைப் பற்றிய அறிவு ஜூம்லா […]

எள்
Posted by

எள்

எள் (Sesamum Indicum)  அல்லது எள்ளு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ மூலிகை.  இது ஒரு மந்திர மரம் என்றும் பழைய காலங்களில் அழைக்கப்பட்டது.  செசாமம் இன்டிக்கம் எனும் தாவரவியற் பெயரைக்கொண்ட இச்செடியின் வேறு இனங்கள் ஆபிரிக்க காடுகளில் பெரும்பான்மையாகவும், இந்தியாவில் சிறிய அளவிலும் உள்ளன. எள்ளுச் செடியின் பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறம் கொண்டவை, எனினும் ஊதா, நீல நிறங்களிலும் பூக்கள் காணப்படுவதுண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் […]

முகமாற்று அறுவைச்சிகிச்சை
Posted by

முகமாற்று அறுவைச்சிகிச்சை

முகமாற்றுப் பொருத்து அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே அவருக்குப் பொருத்துதல் முகமீளப் பொருத்து எனப்படும். இச்சிகிச்சை தோலை மட்டும் எடுத்துப் பொருத்துவதன்று; தசைகள், என்புகள் போன்றவை கூட இச்சிகிச்சையில் மாற்றீடு செய்யப்படலாம். மூளை இறந்து இறக்கும் தருவாயில் உள்ள நபரே முகத்தை வழங்குபவராக உள்ளார். [1] முகமாற்றுப் […]

உங்கள் கணினியில் சேவையகம்
Posted by

உங்கள் கணினியில் சேவையகம்

கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது  வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும். இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் […]

எக்சாம்ப் (XAMPP)
Posted by

எக்சாம்ப் (XAMPP)

எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது. எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம், X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்) A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம் M – மைசீக்குவெல் P – பிஎச்பி P – பேர்ல் இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, […]

இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்
Posted by

இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்

இணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது? விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]

தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள்
Posted by

தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள்

ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது.  இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius) அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy) இலத்திரன் நாட்டம் (electron affinity) இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity) உருகுநிலை, கொதிநிலை உலோகத் தன்மை அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி […]

Map of All Posts by பல்கலைக்கழகம் தமிழ்