சி செந்தி

உணவுக்குழாய் நோய்கள்
Posted by

உணவுக்குழாய் நோய்கள்

உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த […]

உயிர்வேதியியல்
Posted by

உயிர்வேதியியல்

உயிர்வேதியியல் (Biochemistry) அல்லது உயிரிய வேதியியல் என்பது வாழும் உயிரினங்களுள் நிகழும் வேதியியற் செயல் முறைகள் பற்றிய கல்வி ஆகும்.உயிர் அறிவியலின் கிளையான உயிர் வேதியியல், உயிரணுக்கள் மற்றும் உயிரினங்களில் நடைபெறும் வேதிவினைகள் பற்றிய நுண் ஆய்வாகும். உயிர்வேதியியல்,  உயிரணுவின் கூறுகளான புரதங்கள், காபோவைதரேட்டுகள், கொழுமியங்கள், நியூக்கிளிக் அமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்றவற்றின் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், அவற்றிற்கிடையே நிகழும் வினைகள் போன்றவற்றை விளக்குகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், […]

சுவரெலும்பு
Posted by

சுவரெலும்பு

மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும்மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும்.இது வலது இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது.ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது. மேற்பரப்புக்கள் வெளி மேற்பரப்பு வெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டுவளைந்த வரிகள்காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal […]

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு
Posted by

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது: * நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama frontalis); * கட்குழிப்பகுதி: கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்கும் கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (pars orbitalis) பகுதி. ==செதிலுருப்பகுதி (squama)== செதிலுருப்பகுதி (squama frontalis) வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு ஆகிய இரு மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளது: . வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் […]

மனித எலும்புகள் பட்டியல்
Posted by

மனித எலும்புகள் பட்டியல்

ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 – 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான […]

பரட்டின் உணவுக்குழாய்
Posted by

பரட்டின் உணவுக்குழாய்

பரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை. இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு […]

உணவுக்குழாய் அழற்சி
Posted by

உணவுக்குழாய் அழற்சி

உணவுக்குழாய் அழற்சிஅல்லதுஉணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இதுகடியதாகவோஅல்லதுநெடுங்காலத்துநோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீழ்உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்துஉணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோஇருக்கலாம்.   காரணங்கள் தொற்று நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன: கண்டிடா உணவுக்குழாய் அழற்சி  (Esophageal candidiasis) தீநுண்ம உணவுக்குழாய் அழற்சி கேர்ப்பிசு (herpes esophagitis) பெருங்குழியத் […]

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்
Posted by

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு  பாதிப்புறுவதால் இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும்  முக்கிய அறிகுறியாக நெஞ்செரிவு விளங்குகிறது. இந்நோய் உடையவர்களுக்கு மேலும் ஒரு அமிலப் பின்னோட்டம் ஏற்படலாம்; உணவுக்குழாயில் இருந்து அமிலம் மேலும் மேற்செல்வதால் ஏற்படுகின்றது, இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் […]

இதய அடைப்பிதழ் (Heart Valve)
Posted by

இதய அடைப்பிதழ் (Heart Valve)

இதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர்) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது. மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.இதயத்தில் காணப்படும் நான்கு வகையான […]

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்  (aortic stenosis)
Posted by

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis)

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும், (1) இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றன. நோய் உடற்செயலியல் பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் […]

Map of All Posts by சி செந்தி